நிழல் பூக்கள்
என் கனவுகளின் நிழல்கள் இவை. கொஞ்சம் இங்கே இளைப்பாறிப் போங்கள்..
எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !
மு. மேத்தா
Monday, May 9, 2011
பனி
இந்த இரவு
தன்னுள்
பொத்தி வைத்திருந்த
முழுமைகளின்
திருடல்களை
புல்வெளிகளிடம் சொல்லி
புலம்பிக்கொண்டிருக்கின்றதுவோ.
2005
Post Comment
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)