எழுத்து
விதைகள்
இதயங்களில்
தூவப்படும்
போது
செழித்து
வளர்வது
தனி மனிதன்
அல்ல-
ஒரு சமுதாயம் !

மு. மேத்தா

Monday, May 9, 2011

பனி

இந்த  இரவு 
தன்னுள் 
பொத்தி  வைத்திருந்த 
முழுமைகளின் 
திருடல்களை 
புல்வெளிகளிடம்  சொல்லி 
புலம்பிக்கொண்டிருக்கின்றதுவோ. 

2005

Post Comment

No comments:

Post a Comment

மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன